கடைமடைப் பகுதிக்கு தண்ணீர்

img

கடைமடைப் பகுதிக்கு தண்ணீர்  கிடைக்க நடவடிக்கை எடுத்திடுக! வி.ச., வி.தொ.ச கோரிக்கை 

கடைமடைப் பகுதியை முறையாகத் தூர் வாரி பாச னத்திற்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வி.ச., வி.தொ.ச வலியுறுத்தி உள்ளது.